how to add subscribe button in blog|பிளாக்கரில் Subscribe Bell எப்படி பெறுவது|Tamil|4 min info

how to add subscribe button in blog


In this post we are going to learn how to create page push subscribe bell on our blogger first login button below then login

Type the title name on your blogger, click the webpush button and then the next button. Type the title name again. Copy and paste your url and then upload your icon.

You can find out more in the video below


 இந்தப் பதிவின் நாம் தெரிந்துகொள்ள போவது நமது பிளாக்கரில் page push subscribe bell எப்படி உருவாக்குவது என்ன தெரிந்து கொள்ள போகிறோம்.

 முதலில் கீழே உள்ள button உள்நுழைந்து login செய்து கொள்ளவும் பின்

உங்கள் பிளாக்கரில் தலைப்பின் பெயரை டைப் செய்யவும் webpush button click செய்யவும் பிறகு next button click செய்யவும்.

 மீண்டும் தலைப்பு பெயரை டைப் செய்யவும் . உங்களுடைய url copy பண்ணி paste பண்ணவும் பிறகு உங்களுடைய icon upload செய்யவும். 

கீழே உள்ள வீடியோவில் மேலும் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்


No comments

Powered by Blogger.